வரதட்சிணை வாங்காமல்வைரநகை வெள்ளிப் பத்திரம் கேட்காமல்வாண வேடிக்கை வண்டி ஊர்வலம் வேண்டாமல்விருந்து, வரவேற்பு வைபவங்கள் இல்லாமல்வசதியற்ற பெண்ணை மணக்கத் தயார்ஆனால், மாமனாரே!வேலை மட்டும் வாங்கித் தர வேண்டும் எனக்கு!
No comments:
Post a Comment